மரண அறிவித்தல்

In loving memory of
Kunarasaa Shanmuganathan
Age 53February 23, 1964 – March 11, 2017
- Born in
- Analaitivu
- Lived in
- Analaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குணராசா சண்முகநாதன் அவர்கள் 11-03-2017 சனிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், சண்முகநாதன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நமசிவாயம் தனலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழ்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சுவந்தினி, விதுஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கோபாலசிங்கம், குமுதினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவானந்தி, வரதராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

