மரண அறிவித்தல்

In loving memory of
Kunaraththinam kanesalingam
Age 71July 4, 1949 – December 19, 2020
- Born in
- Kokkuvil West
- Lived in
- Kokkuvil West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவில் மேற்கு பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட குணரத்தினம் கணேசலிங்கம் அவர்கள் 19-11-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,
மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2020 வெள்ளிக்கிழமை அன்று முத்தையன் கட்டிலுள்ள அவரது சகோதரியின் இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

