Aruthal

1st Year Remembrance

Photo of Kunaratnam Karthigesu Karthigesu

In loving memory of

Kunaratnam Karthigesu Karthigesu

Retired Asst Director of Agriculture , North - East Province , National Consultant UN / FAO - Sri Lanka

Age 88May 22, 1933 – August 1, 2021

Born in
Jaffna
Lived in
Jaffna, Australia, Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த குணரத்தினம் கார்த்திகேசு அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு கடந்து சென்றாலும்
உங்கள் இனிமையான நினைவுகள்
எங்கள் இதயத்தை விட்டு
என்றும் நீங்காமல் உள்ளது...

பாசமிகு அப்பாவே
நேசமுடன் உமை நினைக்க
மறுபிறப்பு உண்டென்றால்
எம்மடியில் வந்து விடுங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

ஓம்சாந்தி! ஒம்சாந்தி!! ஒம்சாந்தி!!!

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 1, 2021மரண அறிவித்தல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.