Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kunavathiyamma Sivasubramaniyam

In loving memory of

Kunavathiyamma Sivasubramaniyam

Age 79March 3, 1936 – December 30, 2015

Born in
Jaffna
Lived in
Trincomalee, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை வில்லூன்றிக் கந்தசாமி கோவிலடியை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட குணவதியம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 30-12-2015 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கோகுலரமணி(ரமணி- பிரான்ஸ்), சிவகுலரமணி(ஜெயம்- நெதர்லாந்து), ரமணகாந்தன்(ரமணன்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான இராசகிளி, மகாலிங்கம், தர்மலிங்கம் மற்றும் அம்பிகாபதி, கமலம், சற்குணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நித்தியானந்தன், பாஸ்கரன், சுதர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தம்பிஐயா, செல்வராசா, சண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

செந்தூரன், மயூரன், சிவகரன், மயிலினி, தமிழினி, கார்த்திகன், வற்சன், பிரதோசன், ஆதிசன், கிறிஸ்ரிகா, நிரோசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-01-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணி முதல் 03:00 மணி வரை 83, Boulvard Robert Ballanger, 93420 Villepinte, France என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் Cimetière à 16h00, Route de Villevaudé, 77270 Villeparisis, France(GARE : Villeparisis, BUS 21 : Arret cimetieme- a coter de TRUFFAUT) இல் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.