Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kunjuthambi Vasantharaja

In loving memory of

Kunjuthambi Vasantharaja

Age 49June 7, 1966 – March 2, 2016

Born in
Amparai Karaitivu
Lived in
Arialai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி வடக்கு மயிலியபுலம் கந்தசாமி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குஞ்சுத்தம்பி வசந்தராஜா அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார். காலஞ்சென்ற குஞ்சுத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளசிங்கம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லதா அவர்களின் அன்புக் கணவரும்,

வசந்தறதன்(ஜெர்மனி-றதன்), வசந்தறதி, வசந்தறூபன், வசந்தறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காந்தேஸ்வரி, சிறிசாந்தேஸ்வரி, காலஞ்சென்ற குணராஜா, துரைராஜா, குகதாசன், தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரசுராமர், அருணதாசா, ரோகினி(ஜெர்மனி), றாஜராஜன், காலஞ்சென்றவர்களான றெஜிதா, பவானி, கலாராணி(இத்தாலி), ஜீனா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜகுமார், ரஞ்சிதன், தர்சினி, நாகசிவம், தயாளன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.