மரண அறிவித்தல்

In loving memory of
Kunjuthambi Vasantharaja
Age 49June 7, 1966 – March 2, 2016
- Born in
- Amparai Karaitivu
- Lived in
- Arialai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், யாழ். அராலி வடக்கு மயிலியபுலம் கந்தசாமி கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட குஞ்சுத்தம்பி வசந்தராஜா அவர்கள் 02-03-2016 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற குஞ்சுத்தம்பி பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளசிங்கம், சாரதாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லதா அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தறதன்(ஜெர்மனி-றதன்), வசந்தறதி, வசந்தறூபன், வசந்தறூபி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்தேஸ்வரி, சிறிசாந்தேஸ்வரி, காலஞ்சென்ற குணராஜா, துரைராஜா, குகதாசன், தவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரசுராமர், அருணதாசா, ரோகினி(ஜெர்மனி), றாஜராஜன், காலஞ்சென்றவர்களான றெஜிதா, பவானி, கலாராணி(இத்தாலி), ஜீனா, தீபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜகுமார், ரஞ்சிதன், தர்சினி, நாகசிவம், தயாளன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அராலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

