Aruthal

நினைவஞ்சலி

Photo of Kuppusami Jayarani

In loving memory of

Kuppusami Jayarani

Age 72August 27, 1943 – March 28, 2016

Born in
Naranthanai
Lived in
Jaffna, India

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும், இந்தியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த குப்புசாமி ஜெயராணி அவர்களின் 16ம் நாள் நினைவஞ்சலி.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பூங்காவனம் தம்பதிகளின் மூத்த மகளும்,

குப்புசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயபாலன்(கஜன்- இந்தியா), விஷ்ணுபாலன்(ஜெகன்- இந்தியா), மதுராகினி(மது- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

செல்வராணி(இலங்கை), இன்பராணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமுதினி(இந்தியா), கெளசினி(இந்தியா), ரஜீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருளானந்தம்(இலங்கை), காலஞ்சென்ற மரியநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்செல்வன்(ராஜா) வனிதா(இலங்கை), ஆனந்தசெல்வன்(ஐக்கிய அமெரிக்கா) கெளரி(கொழும்பு), காலஞ்சென்ற கலைசெல்வன்(பாபு), அஜித்(லண்டன்) லைசா(இந்தியா), மைதிலி(சுபா) நந்தகுமாரன்(கனடா), மஞ்சுபாஷினி(மஞ்சு) ஜெனந்தன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற அனோஜ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

விபூஷனா(இந்தியா), கரீஷ்(இந்தியா), நிதர்சனா(இந்தியா), சஞ்சய்(இலங்கை) பிருந்திகா(இலங்கை), நிரோஜிகா(இலங்கை), பானுகா(இலங்கை), நர்மதா(பிரான்ஸ்), வர்ஷிகா(பிரான்ஸ்), நந்தனா(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

உங்கள் பாத கமலங்களின் ஆசியை வேண்டி நிற்கின்றோம்.
தாயே காத்தருள்வாய்!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

அன்னாரின் 16ம் நாள் நினைவஞ்சலி மற்றும் கிரியை அவரது இல்லத்தில் நடைபெற இருப்பதால் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

வீட்டு முகவரி:
கார்திகேயபுரம் 13வது குறுக்கு தெரு,
மடிப்பாக்கம்,
சென்னை,
இந்தியா.

— அஜித்(பெறாமகன்- லண்டன்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.