Aruthal

மரண அறிவித்தல்

Photo of Kurusu Paul

In loving memory of

Kurusu Paul

Age 59June 15, 1956 – March 27, 2016

Born in
Naranthanai South
Lived in
France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட குருசு போல் அவர்கள் 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குருசு கிறிஸ்டீனாம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற லேயோன், திரேசம்மா(பேபி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,

றொனித், றெமிசன், றையிசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மத்தியாஸ்(சமாதான நீதவான்- இலங்கை), சிங்கராயர்(பிரான்ஸ்), மனோகரசீலன்(பிரான்ஸ்), ஜெயசீலன்(பிரான்ஸ்), புஸ்பராணி(பிரான்ஸ்), யுவரேசியா(இலங்கை), காலஞ்சென்ற யேற்றூட்(இந்தியா), மேரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜொறிஸ்ரலா அவர்களின் அன்பு மாமனாரும்,

கென்றிக்(பிரான்ஸ்), கிளாறம்மா(இலங்கை), மேரிமெற்றில்டா(பிரான்ஸ்), சிறப்பின்(பிரான்ஸ்), அமலேஸ்வரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வென்சன்சிலாஸ், ரவீந்திரன்(இந்தியா), கில்பேட்(பிரான்ஸ்), காலஞ்சென்ற பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற றொபேட், ஸ்ரெலா(இலங்கை), மில்றோய்(இலங்கை), ரவீந்திரன்(பிரான்ஸ்), மேனகா(பிரான்ஸ்), காலஞ்சென்ற ஜெசிந்தா, றெசிதா(இலங்கை), கமலா(பிரான்ஸ்), கில்பேட்(பிரான்ஸ்), டொறினா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லெய்னா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
3 Allée des Lilas,
94600 Choisy-le-Roi,
France.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.