மரண அறிவித்தல்

In loving memory of
Kuttythambi Ratnasingam
Age 88January 21, 1930 – May 1, 2018
- Born in
- Kondavil
- Lived in
- Kandy Peradeniya, Vancouver
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், கண்டி Peradeniya, கனடா Vancouver ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி இரத்தினசிங்கம் அவர்கள் 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குட்டித்தம்பி, இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னம்பலம், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்திரா(சுசி- லண்டன்), பவானி(Vancouver) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
மகேஸ்வரி, கேதாரீஸ்வரி, காலஞ்சென்றவர்களான பரமலிங்கம், கனகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் கணேசர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பார்த்திபன்(லண்டன்), ஸ்ரீகரன்(Vancouver) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரூபிகா, கிருஷானா(லண்டன்), ஜெனனி, ஆதவன்(Vancouver) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

