மரண அறிவித்தல்

In loving memory of
Ladsumipillai Nadarajah
Age 86February 8, 1931 – March 8, 2017
- Born in
- Meesalai West
- Lived in
- Meesalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை நடராசா அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவப்பிரகாசம்(சுவிஸ்), மாலினி(இலங்கை), சிவோநிதி(சுவிஸ்), சிவகுமார்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,
கௌரீஸ்வரி(சுவிஸ்), சதீஸ்வரன்(இலங்கை), காலஞ்சென்ற கருணாநிதி(சுவிஸ்), மதுராந்தகி(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பகி, ராகவி, அனு(சுவிஸ்), சாரங்கா, வர்ஜன்(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சமீரா(சுவிஸ்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 10-03-2017 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

