மரண அறிவித்தல்

In loving memory of
Lakiishan Niranjan
Age 5November 9, 2010 – December 3, 2015
- Born in
- London
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceலண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்கிஷன் நிரஞ்சன் அவர்கள் 03-12-2015 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ராமச்சந்திரன்(இளைப்பாறிய முகாமையாளர் - Bank of Ceylon), பவளம் தம்பதிகள் மற்றும் காலஞ்சென்றவர்களான தருமரத்தினம் நாகம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சாவகச்சேரியைச் சேர்ந்த நிரஞ்சன்(லண்டன்), விநோதினி(லண்டன்) தம்பதிகளின் அன்பு மகனும்,
நிவிஷன் அவர்களின் அன்புச் சகோதரரும்,
சுரேந்திரன், சுபாஜினி, செல்வமோகன், ரோகினி ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சுதர்சினி, குமார், கோடீஸ்வரன், பாஷினி ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஆரணி, அபிராம். சிறீராம், விஷ்ணுராம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சுகன்யா, சுஜி, பூமிகா, பிருத்திகா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

