Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lakshi Sasikumar

In loving memory of

Lakshi Sasikumar

Age 12July 3, 2005 – February 22, 2018

Born in
Basel-City
Lived in
Basel-City

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்‌ஷி சசிகுமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.

சசிகுமார்(நயினாதீவு), பக்தமீரா(உசன்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

லவ்சிகா அவர்களின் அன்புச் சகோதரியும்,

முத்துலட்சுமி(கனடா), காலஞ்சென்றவர்களான ஏகாம்பரம், தாமோதரம்பிள்ளை சின்னதங்கம் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

தயாபரன் அம்பிகா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சதீஸ்குமார் நிவேதிகா(கனடா) தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

சசிகலா, ஆனந்தன்(கனடா), விஜயகலா, ததீஸ்வரன்(இந்தியா), சந்திரகலா, தவேந்திரன்(சுவிஸ்), மேனகா, பிரதீபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

கர்ஷான், காவித்யன் ஆகியோரின் உடன் பிறவா சகோதரியும்,

திருஷா, அருண், மேகவி, ஆதுஷன், தர்சிகா, சிவிகா, யாழவன், சஜீத், ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.