மரண அறிவித்தல்

In loving memory of
Lakshmi Elayathamby
Age 78April 2, 1937 – December 27, 2015
- Born in
- Karaveddy
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி கிழக்கு கேவளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமி இளையதம்பி அவர்கள் 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினி தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை லெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான புஷ்பராணி(இலங்கை), செல்வராஜா(நெதர்லாந்து), மற்றும் கமலாதேவி(லண்டன்), செல்வராணி(லண்டன்), சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
பாலேந்திரம்(இலங்கை), குணபாலசிங்கம்(லண்டன்), பஞ்சலிங்கம்(லண்டன்), கெளரி(நெதர்லாந்து), ராதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கதிரவேலு அவர்களின் அன்பு மைத்துனியும்,
மிகுந்தன் கோமதி(லண்டன்), சிவாஜினி சோமஷ்கந்தராஜா(சுவிஸ்), சிலோஜினி சிவநாதன்(லண்டன்), முகுந்தன் அருணா(லண்டன்), மயூரன் ராதா(லண்டன்), கமலேஸ்வரன் கோகிலா(லண்டன்), மயூரி(லண்டன்), ஜனா(லண்டன்), தேனுகா மயூரன்(நெதர்லாந்து), தர்சன்(நெதர்லாந்து), பிரியங்கா(நெதர்லாந்து), சுதர்சினி மோகனதாஸ், தர்சினி அச்சுதன்(லண்டன்), அனுராஜ், சஜீன்ராஜ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஹரீஷ், நிரோஷ், ஆர்வின், சாரங்கன், வினேஷ், அஷ்விகா, அயூஷ், அஷ்விதா, அஷ்மிதா, அஷானா, டனிகா, அஞ்சலி, சயூனா, அவினாஷ், நிவாஷ், விகாஷ், ஆரூன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

