Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lakshmiamma Thevamathuram

In loving memory of

Lakshmiamma Thevamathuram

Age 76December 7, 1939 – January 15, 2016

Born in
Valveddithurai Kamparmalai
Lived in
Ariyalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வடமராட்சி கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமியம்மா தேவமதுரம் அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து வைராள் தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற முருகேசு(அரியாலை- சித்தவைத்தியர்), திருமதி. முருகேசு தம்பதிகளின் மூத்த மருமகளும்,

Dr. தேவமதுரம் அவர்களின் அன்புத் துணைவியும்,

சாந்தி, சிறீதரன், லெனின், கலாவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

டேவிட்ராஜா, கிறிஸ்டினா, வலன்ரினா, Dr. சுகந்தரராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரைராசா ராசம்மா(தீருவில்) தம்பதிகளின் செல்ல மருமகளும்,

காலஞ்சென்றவர்களான சதாசிவம், சிவகுரு(Engineer), மற்றும் இரத்தினம்(ஜெர்மனி), மகேஸ்வரி(ஜெர்மனி), ரகுநாதன், சண்முகநாதன்(UK), இராசம்மா தேவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தேவமணி வல்லிபுரம், தேவசோதி நற்குணசிங்கம்(சுவிஸ்), முருகேசு தேவகுரு, காலஞ்சென்ற இரத்தினாவதி, பாத்திமாதேவி(லண்டன்), வனஜாதேவி(ஜெர்மனி), சந்திரலிங்கம்(ஜெர்மனி), நேசமலர், ரதி(லண்டன்), தயானந்தராசா சாருமதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

டெவினியா, ஏனொக், மெலிசா, ஆறொன், ரெகபோத், ஏடன், ஓவியா, யெருஷன், ஒலிவியா, சுகானி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணி தொடக்கம் பி.ப 13:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் ராசவீதி சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 31,
ஸ்ரான்லி கல்லூரி வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.