மரண அறிவித்தல்

In loving memory of
Lalitha sundharalingam
Age 54May 6, 1963 – June 26, 2017
- Born in
- Karanthan
- Lived in
- Eachchamoddai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழு கரந்தனைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதா சுந்தரலிங்கம் அவர்கள் 26-06-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரெத்தினம் பத்மாதேவி தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(கிராம சேவையாளர்- J/66) அவர்களின் மனைவியும்,
சிந்துஜன், யதுர்சன், நிருஜன் ஆகியோரின் தாயாரும்,
பாரதி(ஜெர்மனி), பகீரதி(கனடா), பாமினி(கனடா), பாபு(கனடா) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2017 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 94/1,
ஈச்சமோட்டை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

