மரண அறிவித்தல்

In loving memory of
Lalithadevy Selvaratnam
Age 88July 29, 1929 – March 23, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Kopay, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் மத்தி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லலிதாதேவி செல்வரத்தினம் அவர்கள் 23-03-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிரவேலு வல்லிபுரம் சின்னையா, மீனாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பையா செல்வரத்தினம்(இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கொழும்பு - முன்னாள் ஓய்வுபெற்ற உத்தியோகஸ்தர்) அவர்களின் மனைவியும்,
காலஞ்சென்ற குகராஜா அவர்களின் சகோதரியும்,
காலஞ்சென்ற பகீரதன், ரூபா(கனடா), காலஞ்சென்ற முரளிதரன், அஞ்சலா(அமெரிக்கா), கிரிதரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விக்னேஸ்வரன்(கனடா), கமலநாதன்(அமெரிக்கா) ஆகியோரின் மாமியாரும்,
விபுலன்(அமெரிக்கா), ஆரணி(அமெரிக்கா), ஆர்த்தி(அமெரிக்கா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

