Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lalithambigai Mahendram

In loving memory of

Lalithambigai Mahendram

Age 75June 21, 1941 – December 28, 2016

Born in
Karainagar
Lived in
Amparai Thirukkovil

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், அம்பாறை திருக்கோவில் 3 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பிகை மகேந்திரம் அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா மாணிக்கம்(பிரபல வர்த்தகர்- கல்கமுவ) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

மகேந்திரம்(ஓய்வுபெற்ற சுகாதார உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

நந்தினி(பிரித்தானியா), சாந்தினி(பிரித்தானியா), மாலினி(மக்கள் வங்கி- திருக்கோவில்), காலஞ்சென்ற நந்தகுமாரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பரமசிவம்(பிரித்தானியா), கனகசுந்தரம்(பிரித்தானியா), அமலேஸ்வரநாதன்(சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் - அம்பாறை) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற கமலாம்பிகை, விமலாம்பிகை, அன்னலட்சுமி, தவமலர், பாக்கியம், காலஞ்சென்றவர்களான வரதராஜா, சிவராசா, மற்றும் நவமலர், செல்வராசா, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சௌந்தராதேவி, யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தனுஜன்(பிரித்தானியா), சங்கவி(பிரித்தானியா), நிலானி(பிரித்தானியா), வித்தகன்(பிரித்தானியா), கனுஸ்ரிகன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பாறை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.