மரண அறிவித்தல்

In loving memory of
Lalithampigai Rajendran
Age 71July 13, 1947 – May 23, 2019
- Born in
- Suruvil
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட லலிதாம்பிகை இராஜேந்திரன் அவர்கள் 23-05-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ராசா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வேலணையைச் சேர்ந்த காலஞ்சென்ற வேலாயுதம், மீனாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராஜேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
சஜேந்திரன், சுகந்தியா, சிவசுகி, சுதேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தணிகாசலம், காலஞ்சென்ற மகாலிங்கம், செல்வராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தயாநிதி, வடிவாம்பிகை, நாகேஷ்வரி, காலஞ்சென்ற பாலசந்திரன் மற்றும் விசாலாட்ச்சி, ஆனந்தநாயகி, தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலைப்பிரியா, நந்தகுமார், யசோகுமார், ராஜி ஆகியோரின் அருமை மாமியாரும்,
லக்ஷிகா, ஷஷ்மியா, ரிஷாந், அபிஷா, கனிஷ்கா, மிஷ்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மகிந்த மலர்சாலையில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

