மரண அறிவித்தல்

In loving memory of
Lambotharan Seevaratnam
Age 48April 30, 1967 – April 24, 2016
- Born in
- Urelu
- Lived in
- Palermo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊரெழு மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட லம்போதரன் சீவரட்ணம் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீவரட்ணம், மனோன்மணி(இத்தாலி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் ஞானசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கர்ஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
துஷாந்த், தட்சாயினி, தாருஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சீதாலஷ்மி(லண்டன்), காலஞ்சென்ற பத்மராணி, சிவனேசன்(இத்தாலி), காலஞ்சென்ற சாந்தினி, கெளறி(இத்தாலி), மாதினி(இத்தாலி), காலஞ்சென்ற குலசோதி, குமரகுரு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சற்குணநாதன்(லண்டன்), யோகரட்ணம்(இத்தாலி), பாமினி(இத்தாலி), கிருபாகரன்(இத்தாலி), ஈஸ்வரி(லண்டன்), சிற்சபேசன்(இலங்கை), பிரபாகரன்(சுவிஸ்), மிபாகரன்(இலங்கை), லகிந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாரணி, விகாஷன், சுஜிதா, மாதங்கி, கேசவன், தன்ஜா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
யூடிஷ்ரன், விஷான், கஜனன், ஆர்த்திகா, அபிராமி, காலஞ்சென்ற விதுஷா, வினாஷ், விதுஷன், ஆரண்யா ஆகியோரின் அருமை சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

