Aruthal

மரண அறிவித்தல்

Photo of Latchumanan Suvikaran

In loving memory of

Latchumanan Suvikaran

July 18, 2016

Born in
Kaithady South
Lived in
Italy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி தெற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Reggio Emilia ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் சுவிகரன் அவர்கள் 18-07-2016 திங்கட்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், இலட்சுமணன் இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,

சுரேந்திரன்(இலங்கை), சுவாதினி(இத்தாலி), சுகந்தினி(இலங்கை), பிரதீபன்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மைதிலி, வசந்தன், விஜேந்திரன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பானுஜன், அபிஷன், பிரியா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

தர்சன், சாளினி ஆகியோரின் அன்பு மாமாவும்,

அன்னாரின் இறுதிக்கிரியை 23-07-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.