மரண அறிவித்தல்

In loving memory of
Lazarus Ratnasingam Muttiah
Age 96September 21, 1920 – May 11, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லாசரஸ் இரத்தினசிங்கம் முத்தையா அவர்கள் 96வது வயதில் 11-05-2017 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற லில்லி அவர்களின் அன்புக் கணவரும்,
நிர்மலா(கனடா), மேகலா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வோல்டர் ரட்ணஜோதி, தேவனாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்(கனடா),
காலஞ்சென்றவர்களான கிறேஸ், றூத், டொறத்தி, விக்டர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ்ரி அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்(இலங்கை),
தீபமணி(பெரிய பேபி), சத்தியபாமா(சின்ன பேபி), திசா ஆகியோரின் அன்புத் தாய் மாமனாரும்(இலங்கை),
குளொறியா, சொலமன், ஜோன், மார்க், மைக்கல், ஆகியோர்களின் துணையாளர்களான ஜுட், பிறியாந்தி, நிஷாந்தி, ரானியா, நிறஞ்சலா மற்றும் லூக்கஸ், ஜொஆன் ஆகியோரின் பேரனும்(கனடா),
ஷேன், மலக்காய், பென்ஞமின், ஐசேயா, மோசஸ், எலைஜா, அன்ஜலின், கேபிரியேல், காலேப், ஐசக் ஆகியோரின் அன்புப் பூட்டனும்(கனடா) ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 19-05-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் Malvern Christian Assembly, 6705 Sheppard Ave E, Toronto, ON M1B 3C1, Canada என்றும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும், ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

