மரண அறிவித்தல்

In loving memory of
Ledshumipillai Kandasamy
Age 85November 3, 1930 – March 13, 2016
- Born in
- Thunnalai
- Lived in
- Ilford
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலை லக்ஷ்மிபவனமைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட இலட்சுமிப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 13-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர் பத்தினி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் இணைபிரியா மனைவியும்,
சாந்தா, அசோகன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
வெற்றிவேல், சிதம்பரம், மகாதேவன், காலஞ்சென்றவர்களான வள்ளிப்பிள்ளை, அருளம்பலம், தில்லையம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவநாதன், மலைமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிவேதனன், நிருத்தன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
ஆரபி, அபிநயா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
146 Wards Rd,
Ilford,
Essex IG2 7DY,
UK.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

