மரண அறிவித்தல்

In loving memory of
Leela Pushparani Jems
Age 83November 19, 1934 – June 6, 2018
- Born in
- Ezhalai East
- Lived in
- Canada, Australia
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லீலா புஸ்பராணி ஜேம்ஸ் அவர்கள் 06-06-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, றோசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சீனிவாசகம், சபீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற S.J ஜேம்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பராஜன், தவராஜா, ஆனந்தராஜன், குயினா, விவேகானந்தா, பிரேமானந்தராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயரட்ணம், தனரட்ணம், விஜயரட்ணம், அரியரட்ணம், ஞானரட்ணம், ஐசிந்தா, ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, மஞ்சுளா, ரட்ணதேவி, பிரதாபன், சித்ராணி, இமெல்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷர்மிலி, வினோஜினி, ஸ்ரெபனி, மெலனி, ஜனகன், ஜனனி, ஜோசுவா, ஜொனர்த்தன், ஷோன், மிருஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

