Aruthal

மரண அறிவித்தல்

Photo of Leelavathi Shivakolunthu

In loving memory of

Leelavathi Shivakolunthu

Age 83June 19, 1936 – March 16, 2020

Born in
Batti Amirthakazi
Lived in
Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

மட்டக்களப்பு அமிர்தகழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சிவக்கொழுந்து அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று அமிர்தகழியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி காத்தமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சூரியகுமார், சந்திரமோகன், சந்திரபவானி, சிவசாந்தினி, சதீஸ்குமார், சுதாஜினி, சுபாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துஷ்யந்தி, சரவணபவன், காலஞ்சென்ற ஜீவராஜ், தர்மினி, கமலநாதன், சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திருநாமம், சதாசிவம், சந்திரசேகரம், இராசமாணிக்கம், கமலாவதி, காலஞ்சென்றவர்களான செல்வநாயகம், தங்கராசா, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமாரசிங்கம், விமலாதேவி, சிறினிசாந்தி, மனோன்மணி, அமல்ராஜ், சுசிலாதேவி, காலஞ்சென்ற லோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வடிவேல், அழகையா, தர்மலிங்கம், இரத்தினம், சிவலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சரண்யா, சங்கீர்ணா, நிகர்த்திகா, தட்சாயினி, சஸ்விதன், சாருஜன், வேதிக்கா, அஸ்வின், ஜரூஸ், சோபித், சதீஸ்வரன், தயாபரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஸ்ரபோன், ஸ்ரமித்தா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 17-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கள்ளியங்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · April 14, 2020நன்றி நவிலல்Read notice →
  2. Anniversary · March 16, 20211ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.