மரண அறிவித்தல்

In loving memory of
Leelavathi Sivalingam
Age 86February 26, 1929 – January 12, 2016
- Born in
- Batticaloa
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி சிவலிங்கம் அவர்கள் 12-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி தெய்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சிவலிங்கம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி சிவபவானந்தன், கலாநிதி சிவநிர்த்தானந்தா, சிவபவானி சர்வலோகநாதன்(ஓய்வுபெற்ற ஆசிரியை- பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி கொழும்பு பண்டாரநாயக்கா மாவத்தை), காலஞ்சென்ற சிவயோகநாதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தயானந்தமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி, முருகதாஸ், சாந்தாவதி, மங்களவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
டிலோ சிவபவானந்தா, கமலேஸ்வரி சிவநிர்த்தானந்தா, காலஞ்சென்ற சர்வலோகநாதன்(செயலாளர் நீர்ப்பாசன திணைக்களம் கிழக்கு மாகாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அன்ரனிபவான், மயூரன், சங்கவை, பவித்திரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 13-01-2016 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
26, 4/1 Moor Road,
Colombo- 06.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

