மரண அறிவித்தல்

In loving memory of
Leelawathy Vijayasingam
Age 71August 15, 1944 – July 5, 2016
- Born in
- Mallakam
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட லீலாவதி விஜயசிங்கம் அவர்கள் 05-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகையா, செல்லாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
திருவருள் விஜயசிங்கம்(பன்னாலை) அவர்களின் அன்பு மனைவியும்,
லட்சுமி, சரஸ்வதி, சுபாங்கினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாவதி, நீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சஞ்ஜிவன், ரஞ்ஜித் ரஞ்சன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மதுமிதா, மானசா, விக்ரம், ஹர்சிகா, ஹன்சிகா, லகாரிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

