Aruthal

மரண அறிவித்தல்

Photo of Leena Ravikumar

In loving memory of

Leena Ravikumar

Age 40March 14, 1978 – June 1, 2018

Born in
India
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

இந்தியாவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லீனா றவிக்குமார் அவர்கள் 01-06-2018 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் ஸ்ரான்லி, ஹெலன் ஸ்ரான்லி தம்பதிகளின் அன்பு மகளும், தங்கவடிவேலு அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

றவிக்குமார் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

திவ்யா, சஞ்சனா, அஸ்வின் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கேரன், ரீனா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவராஜா தங்கலட்சுமி, சிறிகாந்தன் சாந்தலட்சுமி, கிருஷ்ணராஜா ராஜலட்சுமி, செல்வகுமார் தர்சினி, பீற்றர், ஒஸ்மன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேந்தர், சிந்துஜா, நிற்றிஷ், செந்தூரி, பானுஜா, யோகி, கவீனா, சகானா, சோபினா, அனுஜன், சாமினா ஆகியோரின் அருமை மாமியாரும்,

ஆகாஷ், ஆரூஸ், சறீனா, Jaylen, ஆறியன், அஸ்வியா ஆகியோரின் அன்புச் சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.