மரண அறிவித்தல்

In loving memory of
Leenappu John Robert
Age 51March 21, 1966 – March 6, 2018
- Born in
- Chempianpattu
- Lived in
- Palermo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். செம்பியன்பற்றைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Palermo வை வதிவிடமாகவும் கொண்ட லீனப்பு யோண் றொபெட் அவர்கள் 06-03-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோமஸ் லீனப்பு எட்வீனம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மரியாம்பிள்ளை பவுலீனப்பு றெஜினம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ஆஞ்சலா(வசந்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,
றொமினா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மயூரன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற ஞானரத்தினம், ஜெயராசா, ஜெயமணி(இலங்கை), லோறன்ஸ், குணம்(கனடா), ஜெயம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செலஸ்ரின், றூபி, லக்கு, அழகி(இலங்கை), ஜெறோமியாஸ், பொஸ்கோ(இத்தாலி), காலஞ்சென்ற ஜோர்ச் வின்சன், ரமேஸ்(லண்டன்), ஜெசில்டா(லண்டன்), பிறேம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சுவக்கீன், அன்னபூரணம்(இலங்கை), குணசீலி(கனடா), வசந்தி(கனடா), ஜேம்ஸ்(இலங்கை), றஞ்சினி(இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அரியபுஸ்பம்(இலங்கை), செலின்(இத்தாலி), அரியம்(இத்தாலி), சின்ராசா(இத்தாலி), ஒபிலியா(லண்டன்), துரை(இலங்கை), லக்கரசி(லண்டன்), சுரேஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் சீவிக்கோ வைத்தியசாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 08-03-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் San Nicolò எனும் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இத்தாலி Palermo அதாவுறா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

