மரண அறிவித்தல்

In loving memory of
Leenappu Pathmanathan
Age 59February 18, 1957 – April 24, 2016
- Born in
- Kili Vaddakachchi Ramanathapuram
- Lived in
- Muensterhof
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு பத்மநாதன் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
என் ஆன்மாவே கர்த்தர் உமக்கு நன்மை செய்தபடியால் நீ
உன் இளைப்பாறுதளுக்குத் திரும்பு.
அன்னார், காலஞ்சென்றவர்களான லீனப்பு வைத்தி அருளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சவரி ஜாகோப் விசிறிதம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
எமிலிகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
அனிஸ்ராஜா, அற்றினா, அனிற்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜித் யேசுதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Böttcherstrasse 44,
48165 Münster,
Germany.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

