Aruthal

மரண அறிவித்தல்

Photo of Leenappu Pathmanathan

In loving memory of

Leenappu Pathmanathan

Age 59February 18, 1957 – April 24, 2016

Born in
Kili Vaddakachchi Ramanathapuram
Lived in
Muensterhof

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி இராமநாதபுரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Münster ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லீனப்பு பத்மநாதன் அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

என் ஆன்மாவே கர்த்தர் உமக்கு நன்மை செய்தபடியால் நீ
உன் இளைப்பாறுதளுக்குத் திரும்பு.

அன்னார், காலஞ்சென்றவர்களான லீனப்பு வைத்தி அருளம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், சவரி ஜாகோப் விசிறிதம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

எமிலிகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

அனிஸ்ராஜா, அற்றினா, அனிற்ரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜித் யேசுதாஸ் அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
Böttcherstrasse 44,
48165 Münster,
Germany.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.