Aruthal

நினைவஞ்சலி

Photo of Lep.cornal Jhonshan

In loving memory of

Lep.cornal Jhonshan

Age 24May 16, 1963 – February 4, 1988

Born in
Kili Murasumoddai
Lived in
Kili Murasumoddai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

முரசுமோட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட லெப்.கேணல்.ஜொன்சன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் மாசிலாமணி அவர்களின் 22ம் ஆண்டு நினைவஞ்சலி.

தாயகக்கனவில் தலைவனின்சேனையில்
தூக்கம்மறந்து -எங்கள்
துயர்துடைக்க -உன்
உயிர்கொடுத்த உத்தமச் செல்வனே...
இருபத்திரெண்டு ஆண்டு ஆனாலும்
நீ எம் இதயங்களில்
எதிரொலித்துக்கொண்டுதான் இருக்கின்றாய்
உன் கல்லறை -வெறும் சமாதி
இல்லை -எங்கள் திருக்கோவில்
மாவீரனுக்கு -என்றும்
மரணம் வருவதில்லை...
மரணம் உன் பேச்சையும் மூச்சையும்
நிறுத்தியிருக்கலாம்-ஆனால்
உன் இலச்சியத்தை இல்லை...
நிச்சயம் உன் கனவுகள் நினைவாகும்.

என்றென்றும் உன் பிரிவால் வாடும் அன்பு சகோதரர்கள், சகோதரி, நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள்.

— நண்பர்கள் குமார் , சுரேஸ்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.