Aruthal

மரண அறிவித்தல்

Photo of Lesley Emmanuel

In loving memory of

Lesley Emmanuel

Age 54August 14, 1963 – August 31, 2017

Born in
Jaffna
Lived in
California

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜக்கிய அமெரிக்கா California - San Jose பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட லெஸ்லி இம்மானுவேல் அவர்கள் 31-08-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி இம்மானுவேல்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற ஜெயராஜா பிரான்சிஸ், சந்திரா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நளினா அவர்களின் அன்புக் கணவரும்,

நிலான் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஸ்ரான்லி செல்லக்குமார்(சந்திரா), இமெல்டா சூசைதாசன்(காலஞ்சென்ற பிலிப்ஸ் சூசைதாசன்), ஆன்ஸ்லி இம்மானுவேல்பிள்ளை(அருள்சீலி), கிங்ஸ்லி இம்மானுவேல்பிள்ளை(ராஜினி), ஐடா வேதநாயகம்(பொபி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோதா அலெக்ஸ்சாண்டர்(லோறன்ஸ்), நவீன் பிரான்சிஸ், விசிதரன் பிரான்சிஸ்(சிவானி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் திருப்பலியைத் தொடர்ந்து இறுதிக்கிரியைக்காக கொண்டு செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.