மரண அறிவித்தல்

In loving memory of
Lexdsumi Thatheu
Age 83July 27, 1934 – June 16, 2018
- Born in
- Batticaloa
- Lived in
- Winnipeg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Winnipeg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லெட்சுமி ததேயு அவர்கள் 16-06-2018 சனிக்கிழமை அன்று ஆண்டவர் திருப்பாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணன் கண்ணமுத்து தம்பதிகளின் புத்திரியும்,
காலஞ்சென்ற பிலிப் ததேயு அவர்களின் மனைவியும்,
ஆஞ்சலிஸ்மேரி, கிறேஸ் அன்ஸியா, பெனடிக்ட் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருள்ஜோதி, யோகறாணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கிறேஸியன், இவாஞ்சலின், மெலாணி, கீத்தானி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

