10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Lieutenant Akamakan
Age 20July 30, 1987 – March 3, 2008
- Born in
- Nainativu
- Lived in
- Kilinochchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். அகமகன் என்றழைக்கப்பட்ட யோகேஸ்வரன் ரமேஸ் அவர்களின் 10ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
உன் மலர்ந்த பூ முகமும்
மகிழ்ச்சி பொங்கி நிற்கும்
உன் முத்தான புன்சிரிப்பும்
பார்ப்பதற்கு இனி எங்கே
ஏங்கித் தவிக்கும் உறவுகள்...!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

