மரண அறிவித்தல்

In loving memory of
Lillymalar Gunaratnam
Age 77April 13, 1940 – October 25, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லில்லிமலர் குணரட்ணம் அவர்கள் 25-10-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி சிவக்கொழுந்து, எலிசபெத்(சின்னராசா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற குரூஸ் மரியாந்தம்பி(உபதேசியார்- கல்முனை), கெபிரியல் மட்றில்டா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மரியாந்தம்பி ஜோசெப் குணரட்ணம்(இளைப்பாறிய தபால் அதிபர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜோர்ஜ் சுரேஷ் குணரட்ணம், கார்மலின் சுபத்திரா பிரான்சிஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செறில் குணரட்ணம், Dr. ஜெராட் பிரான்சிஸ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேவரஞ்சிதம் குமாரசாமி(யாழ்ப்பாணம்), சித்திரா செல்வநாயகம்(ஜெர்மனி) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
அண்றே(ஐக்கிய அமெரிக்கா), ஏய்டன்(ஐக்கிய அமெரிக்கா), மோசேஸ்(கனடா), இலைஷா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பீற்றர் ராஜசிங்கம், மகேஸ்வரி சூசைப்பிள்ளை, திரேசா மலர், வில்சன்பிள்ளை, நேசம் விக்டோரியா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
வெறோணிக்கா ராஜகுமார்(ஜெர்மனி), ஐரீன் கருணைரத்தினம்(இங்கிலாந்து), நிமலன் குமாரசாமி(யாழ்ப்பாணம்), சார்மின் தக்ஷன்(யாழ்ப்பாணம்), சஞ்சியா அன்ரன்(ஜெர்மனி), மேர்சியா சஞ்சீவன்(டென்மார்க்), அனோஜா ஜுட்(கனடா Montreal), நிசந்தலா ரெஜினோல்ட்(கனடா Montreal), வத்சலா சுஜந்தன்(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

