Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புNovember 16, 1967
இறப்புApril 30, 2022
Photo of Lingam Iyathurai

Lingam Iyathurai

Age 54

Born in
Chunnakam
Lived in
Chunnakam, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுன்னாகம் கல்லாக்கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கம் ஐயாத்துரை அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, புஸ்பம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றொபினா அவர்களின் அன்புக் கணவரும்,

றெஜி, ஜோஸ்வா, ஜெனி, றெனி, ஜெரின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோசப் அவர்களின் அன்பு மாமனாரும்,

இசபெல், ஜோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுசீலா, சிவானந்தஜோதி, தயாநிதி, ஜெயந்தி, ரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கந்தசாமி, மரியதாஸ், இராசதுரை, சிவநேசன், வனிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராணி, மோகன், குமார், ராயூ, பாஸ்கரன், தாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறி, சாந்தி, ரதி, சுரேஜினி, புஸ்பா, மேர்ஸி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.