மரண அறிவித்தல்

In loving memory of
Loganathan Pushparany
Age 57September 18, 1961 – October 17, 2018
- Born in
- Mullaitivu
- Lived in
- Vavu Kanakarayankulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு நெடுங்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கனகராயன் குளத்தை வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் புஸ்பராணி அவர்கள் 17-10-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இரத்தினசிங்கம், ஜானகியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன்(முன்னாள் ப.நோ.கூ. சங்க முகாமையாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
வினோபா(லண்டன்), விதுஷா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
விஜிதன்(லண்டன்), துவாரகன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவராசா, சந்திரவதனி, காலஞ்சென்ற சகாதேவன், செல்வராணி, வசந்தமாலா(ஆசிரியை), பவானி, றஜேந்திரன்(தபால் ஊழியர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அதுல்யன்(லண்டன்) அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2018 வியாழக்கிழமை அன்று நெடுங்கேணியில் உள்ள அவரது தாயாரின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:30 மணியளவில் சேனைப்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

