மரண அறிவித்தல்

In loving memory of
Loganathan Sivagnanambigai
Age 67November 15, 1948 – August 8, 2016
- Born in
- Eechchamoddai
- Lived in
- Homburg
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஈச்சமோட்டை விதானையார் வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Homburg ஐ வதிவிடமாகவும் கொண்ட லோகநாதன் சிவஞானாம்பிகை அவர்கள் 08-08-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராசா நவநீதம் தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னதுரை ரெத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
லோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பிரசாந்தன், றம்மியா, காலஞ்சென்ற நிருஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவஞானசோதி(இலங்கை), சிவபாலன்(இலங்கை), சிவஞானஈஸ்வரி(லண்டன்), சிவசிரோன்மணி(பிரான்ஸ்), சிவபாலசரோஜினி(பிரான்ஸ்), சிவானந்தநாதன்(இலங்கை), சிவநேசராசா(பிரான்ஸ்), சிவபாலரெட்ணம்(கனடா), சிவதாசன்(பிரான்ஸ்), சிவஞானராசா(லண்டன்), சிவயோகராணி(பிரான்ஸ்), சிவஞானசுந்தரமூர்த்தி(ஜெர்மனி), சிவலிங்கம்(சுவிஸ்), சிவபாலகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லோகநாயகி(கனடா), பத்மநாதன்(பிரான்ஸ்), மகேந்திரநாதன்(இலங்கை), இராசநாயகி(கனடா), இராசநாதன்(கனடா), றஞ்சிதநாயகி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரமணி, ஜெயந்தி, அமுதா, சண்முகராஜா(இலங்கை), ஞானேந்திரராஜா(லண்டன்), பாலசுப்பிரமணியம்(பிரான்ஸ்), தேவநாதன்(பிரான்ஸ்), வாசுதேவன்(பிரான்ஸ்), இந்திராதேவி, சுமதி, லோகோந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கிருஷ்ணவேணி, சத்தியவேணி, ஜெகதீபன், பிரசன்னா, பிரவிதா, பிரதர்ஷன், பாகுலன், பானுஜன், இந்துஜா, மதுஜா, மதுமிதா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
வள்ளிகாந்தன், சோதிலிங்கம், சிவகுமாரன், சிறிஷன், சங்கவி, சாருஜா, சாதனா, சந்துரு, சரணியா, சாருஜன், சிறிஜா, சாதுருஜன், சுஷானா, லக்ஷனா, தனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றதுஷன், றதீன், லாவண்யா, ஹரிஷ், ராகவி, நிவேதன், அனோஜ், காவியா, ஷிவானி, ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

