மரண அறிவித்தல்

In loving memory of
Loganayagi Senathirajah
Age 73October 2, 1942 – June 15, 2016
- Born in
- Kandy
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட லோகநாயகி சேனாதிராஜா அவர்கள் 15-06-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ராமசுவாமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உதயகுமார்(சுவிஸ்), கிரிஜா(மலேசியா), பிரியதர்ஷினி(சுவிஸ்), விஜேந்திரகுமார், சசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, தியாகராஜா, தையல்நாயகி, காசிராஜா, தம்பிராஜா, அமராவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
உமாமகேஸ்வரி, போல், லோகேந்திரகுமார், சூசைப்பிள்ளை ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தினுஷா, காயத்திரி, வைஸ்ணவி, சரோனி, ஜோகன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மேர்ஸ்சத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Supreme Funeral Directors, No. 2/2, Elvitigala Mawatha என்னும் முகவரியில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

