மரண அறிவித்தல்

In loving memory of
Loorthamma Soosaipillai
Age 78April 2, 1937 – January 1, 2016
- Born in
- Chillalai
- Lived in
- Kili Parathipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பாரதிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட லூர்தம்மா சூசைப்பிள்ளை அவர்கள் 01-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மரியாம்பிள்ளை, ஆனாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
சூசைப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜோர்ஜ் மேரி ஜோசபின், காலஞ்சென்ற அருள்மரீனா, அஞ்சலா மேர்சி ரதி, பிரான்சிஸ் சேவியர், செபநேசராக்கினி, மேரிமெக்டலின் ராஜி, ரோசலின் ரெஜினா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற மரியாதாஸ், திரேசம்மா, காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், செபஸ்தியாம்பிள்ளை, மற்றும் இயேசுதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தேவதாஸ், ஆல்பிரட், பைந்தமிழ்ச்செல்வன், சந்திராதேவி, முரளீதரன், சார்ள்ஸ் ரோகன், ஜோர்ஜ் மார்ட்டின் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமலதாஸ், அருட்தந்தை யூட்தாஸ், நிமலதாஸ், ஜென்சி, மோகன்தாஸ், செலஸ்தீன், ஆன்மாலினி, சார்ள்ஸ், புனிதா, பிரியங்கா, பிரசாந்த், பிரியந்த், பிரதீபா, பிரவீன், கிரிஸ் அருண், டிக்சன், டிசாந்தி, டிலானி, டிலுஜா, ஆன்சுருதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஏயிஷா, ஏய்டன், நிலக்ஷ், நிகேஷ், அன்சன் ராஜ், அனுஷா, ஈழவன், தேசியன், காவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 04-01-2016 திங்கட்கிழமை அன்று நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

