மரண அறிவித்தல்

In loving memory of
Louis Paskal Bailon Mariyadas
Age 68August 20, 1949 – March 21, 2018
- Born in
- Manatkadu
- Lived in
- Manatkadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வடமராட்சி கிழக்கு மணற்காடு குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லூயிஸ் பஸ்கால் பயிலோன் மரியதாஸ் அவர்கள் 21-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான லூயிஸ் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சினோவியம்மா(தங்கம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோகரி, கிளாடின் லஸ்ரின்(லண்டன்), றெக்னா மாலினி, காமினி(லண்டன்), றாஜினி, நிலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
யசோ(லண்டன்), மரியசெல்வம், கொல்டீன்(இத்தாலி), அருள்கெனடி(பிரான்ஸ்), கொன்சன்ரைன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற யசிந்தா, யேசுதாஸ், புஸ்பராணி, றோசுமலர், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிவேதா(லண்டன்), நிவேதன்(லண்டன்), டிலைக்சனா, சுஜீபன், றஜீபன், அன்றுசன், அபினுசன், டிவானி(லண்டன்), டியான்சினி(லண்டன்), அஸ்வின், டர்வின், எமிசா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-03-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மணற்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மணற்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

