மரண அறிவித்தல்

In loving memory of
Lourthamma Anthonipillai
Age 75February 10, 1941 – August 6, 2016
- Born in
- Kayts
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஊர்காவற்துறை சுருவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட லூர்தம்மா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 06-08-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா கிறேஸ் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், ஞானப்பிரகாசம் அஞ்சலீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அந்தோனிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர் புனித சவேரியார் கல்லூரி- மன்னார்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,
ஜெனற், அனற், வோல்டஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தவராஜா(பூஜா ஸ்டோர்ஸ்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
யேசுதாசன், நிர்மலா, காலஞ்சென்ற கலிஸ்டஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சந்திரா அவர்களின் அன்பு மைத்துனியும்,
ஜெகதா, வினோ பிரசாந், டொனற்ரஸ், கீர்த்திகா, ஜெனனி, நிரூஷன், மேஷாக், கபிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

