Aruthal

9ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Lt.Col. Ezhavan

In loving memory of

Lt.Col. Ezhavan

Age 25December 20, 1983 – March 6, 2009

Born in
Kili Kanesapuram
Lived in
Kili Kanesapuram

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி கணேசபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் ஈழவன் என்றழைக்கப்பட்ட ஞானசேகரம் ஞானக்குமார் அவர்களின் 9ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.

ஞானசேகரம் இராசபூபதி தம்பதிகளின் பாசமிகு மகன் ஆவார்.

தியாகத்தின் சிகரம்..!
வீர யாகத்தின் அகரம்...!!
காற்றோடு கலந்தவர்...!
வீர காவியம் ஆனவர்...!!

நெருப்பாற்றில் குளித்தவர்...!
வரலாற்றில் நிலைத்தவர்...!!
மரணத்தை வென்ற மாவீரர்...!
தமிழ் மானத்தைக் காத்த புலிவீரர்...!!

உங்களின் தியாகத் தீயில்தான்...
இன்னும் நாம் குளிர்காய்கிறோம்!
இவ்வளவு இழந்த பின்னும்...
இன்னும் நாம் உயிர் வாழ்கின்றோம்!!

தமிழ்க் கருவறைகள் மீண்டும் உங்களைச் சுமக்கும்!
ஈழத்தமிழ் மண் பார்த்து உலகமே வியக்கும்!!
நீங்கள் நிம்மதியாய் உறங்குங்கள்...!
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.