9ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Lt.Col. Paarpugalan
Age 35June 4, 1973 – May 10, 2009
- Born in
- Neerveli
- Lived in
- Point Pedro Vallipuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், தமிழீழம் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த லெப். கேணல் பார்புகழன் என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் உதயதாஸ் அவர்களின் 9ம் ஆண்டு வீர நினைவஞ்சலி.
ஒன்பது ஆண்டுகள்
ஓடி மறைந்தனவே
ஓயவில்லை எமது துயரம்
இன்னும் தான்
தந்தையின் அன்புக்காய்
பாலனவன் ஏங்குகிறான்
அரவணைத்து அன்பு காட்ட
உங்கள் கரம் தேடுகிறான்
பகிர்ந்து கொள்ள பலவிடயம்
முடியாமல் தவிக்கின்றான்
பலமிழந்து நாமிங்கு
பரிதவித்து நிற்கின்றோம்
யாரிங்கு எமக்கு
ஆறுதல் தந்தாலும்
உங்கள் அன்புக்கு ஈடாகுமோ
அவையெல்லாம்
உரிமையுள்ள உறவென்று
யாருண்டு நமக்கிங்கு
உண்மையாய் அன்பு காட்ட
உலகிலே யாருமில்லை
மனிதம் மறைந்து விட்ட
மாய உலகில் -நாம்
ஏங்கியே நிற்கின்றோம்
உங்கள் நினைவுகளில்....
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

