மரண அறிவித்தல்

In loving memory of
Lucion Bernard Lazarus
Age 63December 13, 1953 – February 11, 2017
- Born in
- Mannar
- Lived in
- Wembley
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னாரைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூசியன் பேணாட் லாசரஸ் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற ராமசாமி சின்னையா லாசரஸ், யோசேப்பின் லாசரஸ் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், பாக்யம் பிரான்சீஸ் அவர்களின் பாசமிகு மருமகனும்,
மேரி கோசியா கங்கா அவர்களின் அன்புக் கணவரும்,
ரொறிங்ரன் பெனிற்றஸ்(Torrington Benitous), குயின்ரன் பேணாட்(Quinton Bernard), பெல்சியா மேரி லிடியா(Pelshiya Mary Lydia), டாளீன் மேரி(Darlene Mary) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற லெனாட், றோய், விக்டோரியா, குளோரியா, சந்திரமதி, நெல்சன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எமி(Amy), மில்சன் றாஐமோகன்(Milson Rajamohan) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோறன்சியா, சந்ரா, வெஸ்லி, பிறேமதிலக்க, அனுஸியா, றெஜினோல்ட் பிரான்சீஸ், டொனால்ட் பிரான்சீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேசன் ஐஸ்ரின் குபேரன்(Mason Justin Kuberan) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

