மரண அறிவித்தல்

In loving memory of
Lukshmy Kandasamy
July 29, 2016
- Born in
- Manipay
- Lived in
- Kokkuvil West, New Zealand
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு, நியூசிலாந்து Auckland ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட லக்ஷ்மி கந்தசாமி அவர்கள் 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
குகநேசன், லோகினி, சிவநேசன், பத்மநேசன், பத்மினி, சதாநேசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற Dr. விவேகானந்தராஜா, மற்றும் அமிர்தராஜா, லீலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திராங்கி, சத்தியநாதன், தவயோகராஜா, சியாமளாதேவி, ஜெயமதி ஆகியோரின் மாமியாரும்,
ரஜீவன், பிரதீபா, பிருந்தா, ரம்யா, துவாரகா, தர்ஷிகா, ஹரிஷ், ராகேஷ், அபினா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

