மரண அறிவித்தல்

In loving memory of
Lurthamma Mariyampillai
Age 97January 6, 1921 – October 16, 2018
- Born in
- Naranthanai
- Lived in
- Hildesheim
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hildesheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட லூர்தம்மா மரியாம்பிள்ளை அவர்கள்
16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியாகோ ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஆரோக்கியநாதன்(பங்கராஸ்- இலங்கை), அல்போன்ஸ்(நேசம்- ஜெர்மனி), அன்ரனிதாசன்(வவி- இலங்கை), மேசி(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஜனி(இலங்கை), றாஜினி(ஜெர்மனி), உஷா(இலங்கை), ஜெபநேசன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மரியம்மா, இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கிறிசாந்தினி(சந்திரிக்கா), ஜெரோம்(Hildesheim), காலஞ்சென்ற ஜெசிக்கா, ஜெனிற்ரா(ஜெர்மனி), தமயந்தி, மது, மைதிலி, வைதேகி, வினோத்(இலங்கை), ஜெனோன், ஜெபர்சன், ஜெனோல்ட்டன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிறிஸ்ரி, கிறிஸ்ரீனா, கமில்ரன், யூலியன்(Hildesheim), கேதுஷன், மோசிகன், அலைனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

