மரண அறிவித்தல்

In loving memory of
Luxmi Thurairajah
Age 73August 8, 1944 – February 14, 2018
- Born in
- Point Pedro
- Lived in
- Oslo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை தம்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வசிப்பிடமாகவும் கொண்ட லட்சுமி துரைராஜா அவர்கள் 14-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனிவாசகம் மங்களம் தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் வளர்ப்பு மகளும்,
காலஞ்சென்ற துரைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திலகேஸ்வரி, மங்களேஸ்வரி(மங்களா- நோர்வே), யோகராஜா(யோகன்- சுவிஸ்), லோகராஜா(லோகு- சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராமலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலைஜீவன்(குகன்- நோர்வே), வசிகலா(வசி- சுவிஸ்), சுதர்சனா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுரேஸ், புஸ்பாஞ்சலி, சசி ஆகியோரின் அன்பு மாமியும்,
ஸ்ரீகுமார், சிவகுமார்(கொழும்பு), சிவராஜா(லண்டன்), பத்மராஜா(சவுதி அரேபியா) ஆகியோரின் சின்னம்மாவும்,
சிந்துஜா, துசித்தா, வினோஜ்(நோர்வே) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
துவாரகா, ரிசாந்தன், திபிகா, றேமோ(சுவிஸ்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
அபிராமி(சார்மிலா- கனடா), லிசாஞ்சலி, தாரணி, கிசோர்(கொழும்பு), அபிராமி, பிரதாப், சஜன்(கொழும்பு), அபினையா, ஹரிசுதா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

