Aruthal

மரண அறிவித்தல்

Photo of Maanikkam Subramaniyam

In loving memory of

Maanikkam Subramaniyam

Age 84March 23, 1932 – February 3, 2017

Born in
Kokkuvil West
Lived in
Manipay, Colombo Wellawatta

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும், கனல்லேன் வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் சுப்பிரமணியம் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மாணிக்கம் தங்கம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், வல்லிபுரம் சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசற்குணதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தமிழ்ச்செல்வி, காலஞ்சென்ற இராஜேந்திரன், கலைச்செல்வி, சுரேந்திரன்(ஜெர்மனி), பாலேந்திரன்(கனடா), ஜெயச்சந்திரன்(ஜெர்மனி), சுதாகரன்(பிரான்ஸ்), பிரபாகரன்(லண்டன்), சுமதினி(நோர்வே), ரவிகரன்(பிரான்ஸ்), தாரணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசலட்சுமி, மனோன்மணி, காலஞ்சென்ற இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வகுமார், ஸ்ரீகுமார், வினோதா(ஜெர்மனி), பிறேமலதா(கனடா), நளாயினி(ஜெர்மனி), நிரஜா(பிரான்ஸ்), சிவாஜினி(லண்டன்), பார்த்தீபன்(நோர்வே), நிஷாந்தினி(பிரான்ஸ்), பத்மச்சந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகரட்ணம், மகாதேவன், பொன்னாபரனம், பாலசண்முகநாதன், பாலாம்பிகை, நித்தியானந்ததேவி, சுபத்திராதேவி, விஜயலட்சுமி, விமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவயோகேஸ்வரி, சிவகுமார், காலஞ்சென்றவர்களான அமுதலிங்கம், வரதராஜா, மற்றும் சிவபாலசுந்தரம், ஆனந்தவடிவேல் ஆகியோரின் அன்புச் சகலனும்,

டிலானி, துளசிகா, லக்‌ஷிகா, குகதர்சன், சஜீவன், ஆகாஷ்(ஜெர்மனி), ஆரவி(ஜெர்மனி), ஹர்சா(கனடா), திவாகர்(ஜெர்மனி), ஜெசிகா(ஜெர்மனி), நிருசுதன்(பிரான்ஸ்), சுயன்(பிரான்ஸ்), சேயோன்(பிரான்ஸ்), வைஷ்ணவி(லண்டன்), பிரவீன்(நோர்வே), ராகவி(நோர்வே), அனுசியா(பிரான்ஸ்), ஜெனிரா(பிரான்ஸ்), விதுஷன்(லண்டன்), ஜெதுஷன்(லண்டன்), சாருஷன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-02-2017 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.