மரண அறிவித்தல்

In loving memory of
Maarimuthu Ponrajah
Age 90September 6, 1927 – October 13, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Jaffna, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், இராமநாதன் வீதி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து பொன்ராஜா அவர்கள் 13-10-2017 வெள்ளிக்கிழமை அன்று நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நித்தியானந்த தேவி(தேவா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிராமஜெயம்(ஜெர்மனி), மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரகுமார்(பிரான்ஸ்), அருள் பிரியா(லண்டன்), கவிதாம்பிகா(லண்டன்), உசாநந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தம்பியையா, மிறிட்சற் பாக்கியலட்சுமி துரையம்மா(அவுஸ்திரேலியா), துரையப்பா(அப்பு- கனடா), ஜெயலட்சுமி(மணி- அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தினி(ஜெர்மனி), கவிதா(ஐக்கிய அமெரிக்கா), மதிவதனா(பிரான்ஸ்), கிறிஸ்ணராஜா(லண்டன்), றோய்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேம்பாமலர்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜோன் டானியல் டேவிட், ராகினி(கனடா), பால் கந்தசாமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகதீஸ்வரன், ஏனள்ட், எமிலினி, கீர்த்தி, கிரிஸ்ரினா, ரிஜிகேஷ், ரியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 23-10-2017 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Kensal Green Cemetery, Harrow Rd, London W10 4RA, UK எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

